அரசு வேலை

img

விவசாயிகள் குடும்பத்தில் 104 பேருக்கு அரசு வேலை.... பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்....

சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர்.இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக....

img

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை; ரேசன் கிடையாது.... சாமியார் ஆட்சி நடத்தும் உ.பி.யில் புதிய சட்டம்?

ஒரே குழந்தைக்குப் பின், தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு ஏற்கெனவே குறிப்பிடப்பட்டு உள்ள....

img

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை... தூத்துக்குடி பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி...

திமுகஆட்சிக்கு வந்தவுடன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு...

img

தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குக.... விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை....

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம்ஏக்கர் நெல்பயிர்கள் மழைநீரில்மூழ்கி.....

img

தில்லி வன்முறைகள் கொல்லப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளித்திடுக... தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்

அனைத்துசமூகத்தினருக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தைப் பேணும் விதத்தில் அனைத்து ஊடகங்களும் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்....

img

இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை!

சிறிய குடும்ப விதிமுறையின்கீழ், 2021 ஜனவரி முதல் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்களுக்கு அரசாங்கப் பணி கிடையாது என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் ....

img

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: கோவையில் பாஜக பிரமுகர் கைது

இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 28 இலட்சம் வரை பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த உத்திரபிரதேச மாநில பொறுப்பாளர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

;